Thamathithalum Nee - தாமதித்தாலும் நீ




Tamil
தாமதித்தாலும் நீ காத்திரு இயேசு இன்று ஜெபம் கேட்பார் - 2 நினைப்பதற்க்கும் நாம் ஜெபிப்பதற்க்கும் அதிகமாக அவர் செய்திடுவார் - 2 - தாமதித்தாலும் காத்திருந்த நாட்கள் போதுமென்று கண்ணீர் வடிப்பது ஏன் மனமே - 2 நிச்சயமாகவே முடிவு உண்டு - 2 நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது (உன்) - 2 - நினைப்பதற்க்கும் இதுவரை தாங்கி நடத்தினவர் இனிமேலும் உன்னை நடத்திடுவார் - 2 கைவிடுவதில்லை என்று சொன்னார் கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் - 2 - நினைப்பதற்க்கும்
Tanglish
Thaamathithaalum nee kaathiru
Yesu indru jebam ketpaar

Ninaippatharkkum
Naam Jebippatharkkum
Athigamaaga avar seithiduvaar

Kaathiruntha naatkkal pothum endru
Kanneer vadippathu yaen manamae
Nichayamaagavae mudivu undu
Un Nambikkai Orupothum Veen Pogathu

Ithu varai thaangi nadathinavar
Karam pidithu unnai nadathi selvaar
Kai viduvathillai endru sonnaar
Inimelum unnai nadathiduvaar



Song Description: Tamil Christian Song Lyrics, Thaamathithaalum Nee, தாமதித்தாலும் நீ.
Keywords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Thamathithalum Ne Kathiru.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.