Settil Irunthu Thookkinar - சேற்றிலிருந்து தூக்கினார்
சேற்றிலிருந்து தூக்கினார்
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்
Tanglish
Settrilirunthu Thookkinaar
Kanmalaimel Niruthinaar
Paavamana Vazhkaiyai
Maattri Thanthaarey
Thunbamaana Vazhkaiyil
Inbam Thanthaarey
Avar Enthan Kanmalai
Avar Enthan Kanmalai
கன்மலைமேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கையை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை
அவர் எந்தன் கன்மலையானர்
Tanglish
Settrilirunthu Thookkinaar
Kanmalaimel Niruthinaar
Paavamana Vazhkaiyai
Maattri Thanthaarey
Thunbamaana Vazhkaiyil
Inbam Thanthaarey
Avar Enthan Kanmalai
Avar Enthan Kanmalai
Song Description: Tamil Christian Song Lyrics, Settil Irunthu Thookkinar, சேற்றிலிருந்து தூக்கினார்.
KeyWords: Isaac Joe, Christian Song Lyrics, Paul Thangiah.