Sarva Srishtikkum - சர்வ சிருஷ்டிக்கும்



சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே

சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே

ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே - ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே

ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே - ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே


Song Description: Tamil Christian Song Lyrics, Sarva Srishtikkum. சர்வ சிருஷ்டிக்கும்.
KeyWords: Darwin Ebenezer, Ezhunthavar, Worship Songs.


Pray For Our Nation For More.
I Will Pray