Raa Muluthum Prayasappatten - இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
ஒன்றுமகப் படவில்லை
ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே
வலையை விரிக்கின்றேன் நான்
1. இரவெல்லாம் கடலின் மேல்
சுயத்தால் போராடினேன்
ஓன்றும் அகப்படவில்லை
சோர்ந்து போனேன் நான்
2. உமக்காய் ஊழியம் செய்ய
தினமும் வாஞ்சிக்கின்றேன்
சோதனைப் பாதையிலே
சோர்ந்து வாடுகின்றேன்
3. என் தேச எல்லைகள் எங்கும்
உம் நாமம் உயரணுமே
ஆயிரமாயிர ஜனங்கள்
உம்பாதம் வர வேண்டுமே
Tanglish
Ramuluthum prayasapatten
Ontrum ahapadavillai
Ayinum unthan varthayin badiye
Valayai virikintren nan
1. Iravellam kadalin mel
Suyathal poradinen
Ontrum ahapadavillai
Sornthu ponen nan ayinum
2. Umakkai oozhiyam seiya
Thinamum vanchikintren
Sothanai pathayile
Sornthu vaduhintren ayinum
3. En thesa ellaihal engum
Um namam uyaranume
Ayiramayira janangal
Um batham vara vendume ayinum
ஒன்றுமகப் படவில்லை
ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே
வலையை விரிக்கின்றேன் நான்
1. இரவெல்லாம் கடலின் மேல்
சுயத்தால் போராடினேன்
ஓன்றும் அகப்படவில்லை
சோர்ந்து போனேன் நான்
2. உமக்காய் ஊழியம் செய்ய
தினமும் வாஞ்சிக்கின்றேன்
சோதனைப் பாதையிலே
சோர்ந்து வாடுகின்றேன்
3. என் தேச எல்லைகள் எங்கும்
உம் நாமம் உயரணுமே
ஆயிரமாயிர ஜனங்கள்
உம்பாதம் வர வேண்டுமே
Tanglish
Ramuluthum prayasapatten
Ontrum ahapadavillai
Ayinum unthan varthayin badiye
Valayai virikintren nan
1. Iravellam kadalin mel
Suyathal poradinen
Ontrum ahapadavillai
Sornthu ponen nan ayinum
2. Umakkai oozhiyam seiya
Thinamum vanchikintren
Sothanai pathayile
Sornthu vaduhintren ayinum
3. En thesa ellaihal engum
Um namam uyaranume
Ayiramayira janangal
Um batham vara vendume ayinum
Song Description: Tamil Christian Song Lyrics, Ramuluthum prayasappatten, இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Raa Muzhutthum.