Oru Thai - ஒரு தாய் தேற்றுவது போல்
Scale: D Major - 4/4
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - 4
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - 4
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்
Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Thai, ஒரு தாய் தேற்றுவது போல்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Oru Thaai Thetruvathupol.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Oru Thaai Thetruvathupol.