Oru Magimaiyin Megam - ஒரு மகிமையின் மேகம்
Chord : C Minor
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே -2
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர் -2
ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
- ஒரு மகிமையின்
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலில கலந்திருக்கீங்க..
என் நினைவுல என் நடத்தயில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க.. -2
அன்பின் ஆவியானவரே
விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
- ஒரு மகிமையின்
Tanglish
ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே -2
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர் -2
ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
- ஒரு மகிமையின்
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலில கலந்திருக்கீங்க..
என் நினைவுல என் நடத்தயில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க.. -2
அன்பின் ஆவியானவரே
விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
- ஒரு மகிமையின்
Tanglish
Oru Magimaiyin Megam
Intha Idathai Mooduthey
Oru Magimaiyin Megam
En Janathai Mooduthey - 2
Vilahaatha Megam Neer
Mun Sellum Megam Neer - 2
Aaviyanavarey
Anbin Aaviyanavarey
Valla Aaviyanavarey
Thezhivin Aaviyanavarey
Magimaiyin Aaviyanavarey
Anbin Aaviyanavarey
Valla Aaviyanavarey
Thezhivin Aaviyanavarey
- Oru Magimaiyin
En Pechila En Moochila
En Sollila En Seyalila
En Ninaivila En Nadathaiyila
En Unarvila En Uyirila
Kalanthirukkinga - 2
Anbin Aaviyanavarey
Vilaiyerappetravarey
Ennai Aazhum Parisutharey
Nandri Aiyaa
- Oru Magimaiyin
Intha Idathai Mooduthey
Oru Magimaiyin Megam
En Janathai Mooduthey - 2
Vilahaatha Megam Neer
Mun Sellum Megam Neer - 2
Aaviyanavarey
Anbin Aaviyanavarey
Valla Aaviyanavarey
Thezhivin Aaviyanavarey
Magimaiyin Aaviyanavarey
Anbin Aaviyanavarey
Valla Aaviyanavarey
Thezhivin Aaviyanavarey
- Oru Magimaiyin
En Pechila En Moochila
En Sollila En Seyalila
En Ninaivila En Nadathaiyila
En Unarvila En Uyirila
Kalanthirukkinga - 2
Anbin Aaviyanavarey
Vilaiyerappetravarey
Ennai Aazhum Parisutharey
Nandri Aiyaa
- Oru Magimaiyin
Song Description: Tamil Christian Song Lyrics, Oru Mahimaiyin Meham, ஒரு மகிமையின் மேகம்
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs, Oru Magimaiyin Megam.