Nandri Nandri Entru - நன்றி நன்றி என்று

Nandri Nandri Entru - நன்றி நன்றி என்று


Scale: E Major - 4/4


நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்

காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்

உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்

வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் - பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்

சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே

சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே

உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே


Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Nandri Entru, நன்றி நன்றி என்று.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, nandri nandri endru lyrics, nandri nandri endru songs lyrics.


Please Pray For Our Nation For More.
I Will Pray