Naan Sirumaiyum - நான் சிறுமையும்



நான் சிறுமையும் எளிமையுமானவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வனைந்ததே - 2

நன்றி சொல்வேன்
என் வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே - 2
நன்றி நன்றி நன்றி ராஜா - 4

நீர் செய்த உபகாரங்கள்-அவை
எண்ணி முடியாதவை - 2
எப்படி நன்றி சொல்வேன்
எண்ணில்லா நன்மை செய்தீர் - 2
நன்றி நன்றி நன்றி ராஜா - 4

குப்பையில் கிடந்த என்னை
உயர உயர்த்தினீரே - 2
எண்ணையினால் தலையை
அபிஷேகமும் செய்தீரே - 2
நன்றி நன்றி நன்றி ராஜா - 4

பெலவீனமான என்னை
உந்தன் பெலத்தால் இடைகட்டினீர் - 2
வழியை செவ்வைபடுத்தி
சேனைக்குள் பாயச்செய்தீர் - 2
நன்றி நன்றி நன்றி ராஜா - 4


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Sirumaiyum, நான் சிறுமையும்.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol - 2, Nan Sirumaiyum Ezhimaiyum, Worship Songs, Christian Devoional.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.