Naan Nenaippatharkkum - நான் நினைப்பதற்கும்

Naan Nenaippatharkkum - நான் நினைப்பதற்கும்



என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன

ஆவியினாலே அன்பையே ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா

இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு
நினைத்துப் பாடுகிறேன் - இராஜா

இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இணைத்தீரையா

மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே - இதை


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Nenaippatharkkum, நான் நினைப்பதற்கும் .
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 30, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal vol 30 songs lyrics, naan nianipatharkum songs, naan nianipatharkum songs lyrics, Nan Ninaippatharkkum.

Please Pray For Our Nation For More.
I Will Pray