Kartharukku Kathiruppor - கர்த்தருக்கு காத்திருப்போர்


Scale: C Minor - Ballad


கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது - 2

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும்வரை
காத்திருப்பேன் - 2
                                                           - கர்த்தருக்கு
குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் - 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய்
காத்திருப்போம்
                                                                - காத்திருப்பேன்

அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும் - 2
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம்
துளிர்க்க செய்வார் - 2
                                                                - காத்திருப்பேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Kartharukku Kathiruppor. கர்த்தருக்கு காத்திருப்போர்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Kartharukku Kathiruppor, Nandri 7.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.