Karthar Enthan Meiparey - கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே - 2
நன்மை கிருபை என்னை தொடருமே - 2
- கர்த்தர் எந்தன்
எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே - 2
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் இயேசுவே இயேசுவே
உம்மையே நான் நாடுவேன்
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் உம்மையே நான் நாடுவேன்
எந்தன் வாழ்வினிலே
- நன்மை கிருபை
எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
உண்மையாகவே
இருப்பேன் எந்நாளுமே - 2
- இயேசுவே இயேசுவே
Tanglish
கவலை ஒன்றும் இல்லையே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
என்னை நடத்தி செல்வாரே - 2
நன்மை கிருபை என்னை தொடருமே - 2
- கர்த்தர் எந்தன்
எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே - 2
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் இயேசுவே இயேசுவே
உம்மையே நான் நாடுவேன்
இயேசுவே இயேசுவே வாருமே
என்னிடம் உம்மையே நான் நாடுவேன்
எந்தன் வாழ்வினிலே
- நன்மை கிருபை
எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
உண்மையாகவே
இருப்பேன் எந்நாளுமே - 2
- இயேசுவே இயேசுவே
Tanglish
Karthar Enthan meippare
Kavalaiyontrum Illaye
Amarntha thanneerandayil
ennai nadatthi selvaarey - 2
Nanmai kirubai ennai thodarumey - 2
Nanmai kirubai ennai thodarumey - 2
Enthan anukkal ummai potrumey
Enthan naavu unthan kavi paadumey - 2
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Yesuve Yesuvey Ummaiye Naan Naaduven
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Enthan Vazhviniley Ummaiye Naan Naaduven
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Yesuve Yesuvey Ummaiye Naan Naaduven
Yesuvey Yesuvey Vaarumey Ennidam
Enthan Vazhviniley Ummaiye Naan Naaduven
Enthan Jeevan Unthan Oozhiyam
Unmaiyaahavey Iruppen Ennaazhumey - 2
Songs Description: Tamil Christian Song Lyrics,Karthar Enthan Meiparey, கர்த்தர் எந்தன் மேய்ப்பரே.
KeyWords: Karthar Endhan Meiparae, Steven Samuel Devassy, Soul Winner.