Enthan Dhevanaal - எந்தன் தேவனால்
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான்
அவர் வசனம் போல நான் செய்வேன்
அவர் வழியின்படி நடந்திடுவேன் - 2
தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன்
வேலையில் ஆசீர்வதிக்கப்படுவேன் - 2
எந்தன் வீட்டில் ஆகாரம் குறைவதில்லை
அவசியங்கள் ஒன்றும் தடைபடாதே - 2
- எந்தன் தேவனால்
எனக்கெதிரான ஆயுதமெல்லாம்
ஒன்றுமே வாய்க்காமல் அகன்றுவிடும் - 2
எந்தன் ஆரோக்யம் கர்த்தர் கரங்களிலே
எந்தன் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் - 2
- எந்தன் தேவனால்
கடன் வாங்க என்னை அவர் விடவே மாட்டார்
கொடுத்திட தேவன் எனக்கு செல்வம் தருவார் - 2
உயர்வு என்றும் நான் அடைந்திடுவேன்
உன்னதங்களில் மகிமை படுத்திருவார் - 2
- எந்தன் தேவனால்
நிச்சயமாய் ஆசீர்வாதம் பெற்றிடுவேன் நான்
அவர் வசனம் போல நான் செய்வேன்
அவர் வழியின்படி நடந்திடுவேன் - 2
தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவேன்
வேலையில் ஆசீர்வதிக்கப்படுவேன் - 2
எந்தன் வீட்டில் ஆகாரம் குறைவதில்லை
அவசியங்கள் ஒன்றும் தடைபடாதே - 2
- எந்தன் தேவனால்
எனக்கெதிரான ஆயுதமெல்லாம்
ஒன்றுமே வாய்க்காமல் அகன்றுவிடும் - 2
எந்தன் ஆரோக்யம் கர்த்தர் கரங்களிலே
எந்தன் சரீரமும் ஆசீர்வதிக்கப்படும் - 2
- எந்தன் தேவனால்
கடன் வாங்க என்னை அவர் விடவே மாட்டார்
கொடுத்திட தேவன் எனக்கு செல்வம் தருவார் - 2
உயர்வு என்றும் நான் அடைந்திடுவேன்
உன்னதங்களில் மகிமை படுத்திருவார் - 2
- எந்தன் தேவனால்
Song Description: Tamil Christian Song Lyrics, in Malayalam Ende Daivathaal, Enthan Thevanaal, எந்தன் தேவனால்
KeyWords: Endhan Devanaal, Christian Song With Lyrics, Tami, Enthan Dhevanaal, Combined Songs.