Ennai Anantha Thailathal - என்னை ஆனந்த தைலத்தால்



என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - 4
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - 4

1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - 2
அன்பின் ஆவியானவரே - 2 - என்னை

2. உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - 2
அன்பின் ஆவியானவரே - 2 - என்னை


Tanglish

Ennai Anantha Thailathaal
Abishegam Seithidum Aaviyanavare - 4

Aaviyanavare Anbin Aaviyanavarae - 4

1. Varanda Nilangal Vayalveli
Aagattum Aaviyanavare - 2
Anbin Aaviyanavare - 2 - Ennai

2. Ularntha elumpugal
Uyirodezhumpattum Aaviyanavare - 2
Anbin Aaviyanavare - 2 - Ennai


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Anantha Thailathal, என்னை ஆனந்த தைலத்தால்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Ennai Anandha Thailathal, Nandri 1.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.