En Nesar Neerthaanaiyaa - என் நேசர் நீர்தானையா



என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா - 2

எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா - 2
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் - 2

உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா - 2
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே - 2

துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை - 2
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் - 2



Songs Description: Tamil Christian Song Lyrics, En Nesar Neerthaanaiyaa, என் நேசர் நீர்தானையா.
KeyWords: Reegan Gomez, Yen Nesar Neerthaanaiyaa. Aarathanai Aaruthal Geethangal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.