En Ithayathin - என் இதயத்தின்



என் இதயத்தின்
காயத்தை ஆற்றிடும்
எந்தன் இயேசையா - 2
கரை காணா படகைப் போல
தடுமாறும் வாழ்க்கையையா - 2

1. யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா - 2

2. பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் - 2

3. காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே - 2


Tanglish

En Ithayathin kayathai atridum
Enthan yesayya - 2
Karai kaana padahai pola
Thadumarum valkaiyayya - 2

1. Yovanai pola um marbinil
Ilaipara vendumaiya - 2

2. Belaveenamana ennayum
Um belathal idaikatuveer - 2

3. Kanamal pona adu nan
Anbodu thedineere - 2



Song Description: Tamil Christian Song Lyrics, En Ithayathin kayathai, என் இதயத்தின் காயத்தை.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, En Ithayathin Kaayathai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.