Ellame Maara Poguthu - எல்லாமே மாறப் போகுது



எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதே
என் வாழ்க்கை Fulla மாறப் போகுது
நான் ஜெபித்ததெல்லாம் நடக்கப் போகுது

மாறப்போகுதே, எல்லாமே மாறப்போகுதே
இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே

என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே
அது விசாலமாய் மாறப்போகுதே - 4
                                  - மாறப்போகுதே

என் ஜெபநேரம் அதிகமாகுதே
என் துதிநேரம் அதிகமாகுதே -4
அக்கினியா மாறப்போகுதே
வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே
                                  - மாறப்போகுதே

என் கவலையெல்லாம் மாறப்போகுதே
என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே - 4
என் அழுகையெல்லாம் மாறப்போகுதே
அது ஆனந்தமாய் மாறப்போகுதே
                                  - மாறப்போகுதே


Song Description: Tamil Christian Song Lyrics, Ellame Maara Poguthu, எல்லாமே மாறப் போகுது.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive 13 Nagercoil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.