Devane Aarathikkintren - தேவனே ஆராதிக்கின்றேன்

Devane Aarathikkintren - தேவனே ஆராதிக்கின்றேன்


Scale: A Major - 4/4


தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழங்கால் படியிட்டு ஆராதிக்கின்றேன்

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே


Song Description: Tamil Christian Song Lyrics, Devane Aarathikkintren, தேவனே ஆராதிக்கின்றேன்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Thevane Arathikkintren.

Please Pray For Our Nation For More.
I Will Pray