Azhaithavarey Azhaithavarey - அழைத்தவரே அழைத்தவரே




அழைத்தவரே அழைத்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே - 2

என் இயேசுவே நீர் உயர்ந்தவரே
என் வாழ்வின் உயர்வுக்கு காரணரே - 2
தனிமையின் நேரங்களில் உடன் வந்தீரே
கண்ணீரின் மத்தியில் பெலன் தந்தீரே - 2
                                                - அழைத்தவரே

என் இயேசுவே நீர் நல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்தவரே - 2
திக்கற்ற நேரங்களில் ஆறுதலே
கலங்கின எனக்கு அடைக்கலமே - 2
                                                - அழைத்தவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Azhaithavarey Azhaithavarey, அழைத்தவரே அழைத்தவரே.
KeyWords: Blesson Daniel, Worship Songs, Alaithavarae Alaithavarae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.