Yegovah Yirae - யேகோவாயீரே


யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2
என் எதிர்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்க்கும்
பதில் தருவீரே
- யேகோவாயீரே

ஒவ்வொரு நாளும்
அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம்
உயர்த்தினீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே - 2
- யேகோவாயீரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Yegovah Yirae, யேகோவாயீரே
KeyWords: Benny Joshuah, Tamil Worship Song, Yehovah Jireh, Yehova Eerey.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.