Valakkamal Ennai - வாலாக்காமல் என்னை
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் - 2
கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர் - 2
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் - 2
பல வர்ண்ண அங்கி ஜொலித்ததனாலே
பலபேர் கண்ணு பட்டு உறிஞ்சு புட்டாங்க - 2
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல - 2
அடிமை என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்துக்கு அனுப்பிபுட்டாங்க - 2
வந்தீங்க முட்செடியில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே - 2
வேண்டாண்ணு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க - 2
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் - 2
கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர் - 2
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் - 2
பல வர்ண்ண அங்கி ஜொலித்ததனாலே
பலபேர் கண்ணு பட்டு உறிஞ்சு புட்டாங்க - 2
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல - 2
அடிமை என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்துக்கு அனுப்பிபுட்டாங்க - 2
வந்தீங்க முட்செடியில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே - 2
வேண்டாண்ணு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Valakkamal Ennai, வாலாக்காமல் என்னை.
KeyWords: John Jebaraj, Levi 3, Christian Song Lyrics, JJ Songs, Valakkamal Ennai Thalaiyakkinir.