Senaikalin Kartharey - சேனைகளின் கர்த்தரே
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
எங்கள் சேனைகளின் கர்த்தரே
சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
Songs Description: Tamil Christian Song Lyrics, Senaikalin Kartharey, சேனைகளின் கர்த்தரே
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar, Senaigalin Kartharae, Serakoodatha Olithanil.