En Nesare En Theivame - என் நேசரே என் தெய்வமே
என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்
உம்மை பாடி போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் இராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட
உமக்காக வாழ்ந்திட என்னையும்
பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்
Song Description: Tamil Christian Song Lyrics, En Nesare En Theivame. என் நேசரே என் தெய்வமே.
KeyWords: Ben Samuel, John Jebaraj, Joel Thomasraj, En Nesarae, En Nesarae En Theivamae, En Nesaray.