Uyirtthezhuntha Nam Yesu - உயிர்தெழுந்த நம் இயேசு



உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்


Songs Description: Tamil Christian Song Lyrics, Uyirtthezhuntha Nam Yesu, உயிர்தெழுந்த நம் இயேசு.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar,uyirtheluntha nam Yesu, Uyirthezhuntha Nam Yesu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.