Unnathar Neere Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை

Unnathar Neere Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை



உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே - 2

உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் - 2

                                                                - உன்னதர் நீரே

1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் - 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் - 2

                                                              - உந்தன் துதி பாடி
2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் - 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும்

தப்புவிக்கும் விடுவிக்கும் - 2
                                                               - உந்தன் துதி பாடி


Tanglish

Unnadhar neerae matchimai nirainthavare
Sarvathaiyum padaitha  thooyavarum neerae
Undhan thuthi paadi ummai aarathipaen
Iru karam uyarthi ummai uyarthiduvean
Unnadhar neerae matchimai nirainthavare
Sarvathaiyum padaitha  thooyavarum neerae
Thooyavarum neerae

Erigokkal munbaga nindraalum
En nambikkai thalarnthu ponalum
Paathaiyilae neer deepamai
Veyilinilae neer nilzhalumai
Thanguveer thapuvipeer viduvipeer

Yennena thunbangal vanthalum
Paarvonin senaigal nindralum
Vallavarae undhan karam ennai
Nallavarae undhan aran ennai
Thangidum thapuvikkum viduvikkum


Songs Description: Tamil Christian Song Lyrics, Unnathar Neere Maatchimai, உன்னதர் நீரே மாட்சிமை
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Unnadhar Neerae Maatchimai, Unnathar Neerae, Innum Thuthipaen.

Please Pray For Our Nation For More.
I Will Pray