Neere Ellaam Neere Ellaam - நீரே எல்லாம் நீரே எல்லாம்



நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே - 2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே - 2

1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே - 2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே - 2

2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே - 2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே - 2

3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே - 2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Neere Ellaam Neere Ellaam, நீரே எல்லாம் நீரே எல்லாம்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Neerae Ellaam Neerae Ellaam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.