En Neethiyai Velichatthai - என் நீதியை வெளிச்சத்தை
Chord : G Min
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர் - 2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் - 2
இயேசையா 3-என் நீதி நீர்தானைய்யா - 2
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
- என் நீதியை
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது - 2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது - 2
- இயேசையா
ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர் - 2
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை - 2
- இயேசையா
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் - 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர் - 2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் - 2
இயேசையா 3-என் நீதி நீர்தானைய்யா - 2
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
- என் நீதியை
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது - 2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது - 2
- இயேசையா
ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர் - 2
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை - 2
- இயேசையா
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் - 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, En Neethiyai Velichatthai, என் நீதியை வெளிச்சத்தை.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae, Dr. Joseph Aldrin, Worship Songs.